Uthayam Association of Visually impaired - Batticaloa
Beneficiary
Beneficiary
Project Date
2020-12-01
Type of Assistance
-
Description
உதயம் விழிப்புலனற்றோர் சங்கம், மட்டக்களப்பு : அத்தியாவசிய தேவையாக இருந்த மின்பிறப்பாக்கி, கணனி அறைக்கான குளிரூட்டி, அதனை பொருத்துதல், 3 மேசைகள், 11 கதிரைகள், 3 அலுமாரிகள், 10 கட்டிலின் மெத்தைகள் வாங்குவதற்கும், ஒரு நாள் விசேட உணவிற்குமாக ரூபா 369,956.40 சங்கத்தின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டது.
இதற்கான நிதி LetUsHelpNow இனது கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா தன்னார்வ நண்பர்களால் வழங்கப்பட்டது. சங்கத்தின் உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டும் நன்றிக்கடிதமும் பெறப்பட்டு நன்கொடையாளர்களிடம் பகிரப்பட்டதுடன் அறக்கட்டளையின் இணையத்தளத்திலும் பகிரப்பட்டுள்ளது.
Budget
Rs 370,000.00
Project Status
Completed