Furnishing Vetrimanai women's home - Killinochchi

Beneficiary
Project Date
2021-03-01
Type of Assistance
-
Description

Killinochchi Special Needs Network has inaugurated Vetrimanai home to serve intellectually disabled women on 04-02-2021. The home operates under the direction of Kilinochchi district’s public hospital’s mental health chief physician. Vetrimanai is currently serving four women and has the capacity to serve twelve women.

LetUsHelpNow helped furnish the home, including refrigerator, mixie, dining tables, chairs and cupboards. The budget for this project was LKR 471,594.00  The funds were donated by LetUsHelpNow contributors from Canada, Australia and the United Kingdom.

 

கிளிநொச்சி விசேட தேவைகளுக்குடப்பட்டோர் வலையமைப்பினால் கிளிநொச்சியில் வெற்றிமனை எனும் பெயரில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கான காப்பகம் 04-02-2021 ஆரம்பித்து வைக்கப்பட்டது.  2009 க்கு முன்னர் இப்பெயரிலான இல்லம் இயங்கி வந்துள்ள போதிலும் போருக்கு பின்னாலான காலத்தில் இவ்வாறான காப்பகங்கள் இல்லாததினால், குடும்பங்களினாலும் கைவிடப்பட்ட மனநிலை பாதிப்புற்ற பெண்கள் வீதிகளில் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வில்லமானது கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் உளநல பிரிவுவின் வழி நடத்தலுடன் இயங்க ஆரம்பித்துள்ளது.  இங்கு 12 பயனாளிகள் தங்கி பயன்பெற முடியும்.

இந்த இல்லத்தினை ஆரம்பிப்பதற்குத்தேவையான அத்தியாவசிய பொருட்கள் அறியப்பட்டு அவற்றினை கொள்வனவு செய்ய தேவைப்பட்ட நிதியான ரூபா 471,594.00 இல்லத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்பட்டது. இதற்கான நிதி LetUsHelpNow இனது கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா தன்னார்வ நண்பர்களால் வழங்கப்பட்டது.

Budget
Rs 471,649.00
Project Status
Completed