Ezhuka - Capacity Building Workshop for Special Needs Caregivers at Trincomalee

Beneficiary
Project Date
2023-08-27
Type of Assistance
Education and Capacity Building - Courses and Workshops Support
Description

Ezhuka is a capacity-building project by LetUsHelpNow Foundation. Through this initiative, we are helping to organize a workshop to build the capacity of the caregivers of special needs children to better understand and serve the personal, educational, and career development of those children.

This was our third project. Our previous workshops had been at ORHAN, Vavuniya, and Ozanam, Batticaloa. Three experts associated with Victory Special Study Centre traveled from Colombo to Trincomalee to deliver five days of sessions to caregivers and teachers. The Trincomalee workshops were a collaboration project with Sahana Sewana, Seruvila, and the HOPE Organization, Trincomalee.

The workshops were held between August 27 to August 30 in Trincomalee. On August 27, a workshop was held at the Sahana Sewan Rehabilitation and Vocational Training Center for Persons with Disabilities in Seruvila, benefiting 33 children and 3 teachers. The following day, at the HOPE Organization in Trincomalee, observations and assessments of disabled individuals from their community were conducted. Workshops continued at the Kulakkottam Auditorium and Training Center on August 29, specifically for the Trincomalee HOPE Organization community, benefiting approximately 24 children and 2 teachers. Finally, on August 30, a workshop was organized for parents, caregivers, and teachers in Trincomalee, benefiting around 30 to 40 people.

எழுக - அறம் செய்வோம் அறக்கட்டளையின் மூன்றாவது திறன் மேம்படுத்தல் செயல் திட்டமாக சிறப்புத் தேவையுள்ளவர்களின் தனி மனித வளர்ச்சி, கற்றல், தொழிற் பயிற்சி தொடர்பான தேவைகளை அறிந்து, அவற்றை மேம்படுத்த பராமரிப்பாளர்களுக்கான பயிலரங்குகள் திருகோணமலையில் நடைபெறவுள்ளன. சிறப்புத் தேவையுள்ளவர்களின் தனிப்பட்ட தேவைகள் தனிப்பட ஆராய்ந்தும் உள்ளீடுகள் வழங்கப்படும்.
இத்துறை சார்நத Victory Special Study Centre சார்ந்த மூன்று வல்லுனர்கள் கொழும்பிலிருந்து சென்று இந்த பயிலரங்குகளை வழிநடத்துவார்கள். திருகோணமலை நிகழ்வுகள் Sahana Sewana, Seruvila மற்றும் HOPE Organization, Trincomalee ஆகிய அமைப்புகளோடான கூட்டுச் செயற்திட்டமாக அமைகிறது. இந்த பயிலரங்குகள் ஐந்து நாட்களாக நடைபெறும். விபரங்கள் கீழே.


ஆகஸ்ட் 27 - சஹன செவன - ஊனமுற்றோர் புனர்வாழ்வு மற்றும் பயிற்சிக்கான நிறுவனம் (புதிய நகரன், சேருவில், திருகோணமலை) - நிறுவனத்தின் சிறுவர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கான பயிலரங்கு. இதினூடாக 33 சிறுவர்களுக்கும் 3 ஆசிரியர்களும் பயன்பெறுவார்கள்.
ஆகஸ்ட் 28 - HOPE நிறுவனம் (திருகோணமலை) - HOPE நிறுவனத்தோடு இணைந்திருக்கும் சிறுவர்களை அவதானித்து மதிப்பீடு செய்தல்.
திருகோணமலை குளக்கோட்டம் அரங்கில் நடைபெறும் பயிலரங்குகள்
ஆகஸ்ட் 29 - HOPE நிறுவன சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்களூக்கானது (பயனாளர்கள்: ~24 சிறுவர்களும் 2 ஆசிரியர்களும்)
ஆகஸ்ட் 30 - திருகோணமலை சிறப்புத் தேவையுள்ளோர் பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள், ஆசிரியர்கள் அனைவருக்குமானது (~30 - 40 பயனாளர்கள்)
ஆகஸ்ட் 31 -திருகோணமலை பாடசாலைகளில் உள்ள சிறப்புத் தேவையுள்ளோர் அலகுகளுக்கான பயிலரங்கு (7 பள்ளிகளைச் சார்ந்த 40 சிறுவர்களும் 10 ஆசிரியர்களும் பயன்பெறுவார்கள்)

Budget
Rs 220,000.00
Project Status
Completed