Water Tanks Repair and Purchase for Canaan Harvest Children's Home, Badulla
Canaan Harvest Children's Home (Badulla, Uva Province) cares for 36 female children. They collect water for their daily needs from a small river nearby. They store the fetched water in small water tanks. They requested assistance to repair existing water tanks, and to obtain a new 2000 liters water tank. Further, they requested assistance to repair two violins and to purchase some additional musical instruments.
பதுளையில் உள்ள இவ்வில்லத்தில் தற்போது 36 பெண் பிள்ளளைகள் உள்ளனர். தங்களது நாளாந்த பாவனைக்கான நீரினை சிற்றருவியின் மூலம் தொட்டிகளில் சேர்த்து பாவித்து வருகிறார்கள். தற்போது மேலதிகமாக ஒரு 2000 L நீர்த்தொட்டியினை பெறவும் மற்றயை பழுதடைந்த தொட்டிகளை திருத்தவும் உதவியினை கேட்டுள்ளார்கள். அத்துடன் சிறாருக்கான சில இசைக்கருவிகளை பெறவும் ஏற்கனவேயுள்ள இரண்டு வயலின்களை திருத்தவும் உதவியினை நாடுகிறார்கள்.