Basic Needs Assistance for Special Needs Care Homes of Eastern Sri Lanka

Beneficiary
Project Date
2024-06-07
Type of Assistance
Basic Needs Assistance -
Description

Ozanam Centre
A dedicated doctor is voluntarily providing physiotherapy sessions to 25 children with special needs. The care home, however, needs specialized equipment for its physiotherapy room. The care home administrators believe that this equipment will significantly improve the children’s access to physiotherapy and speech therapy sessions.
 

School and Hostel for the Hearing Impaired, Trincomalee

School and Hostel for the Hearing Impaired in Trincomalee was started in 1979.  Currently, 16 students are studying using sign language. Four teachers and one part-time principal are currently working at the school.  They are expecting additional students to join the school in the coming months.  The school has requested educational equipment.  
 

Dharisanam School For Visually Handicapped
Currently, 15 students are staying here and learning. The kitchen equipment has been damaged.  They have requested kitchen equipment. 


ஓசானம் நிலையம், மட்டக்களப்பு

இங்குள்ள 25 சிறப்பு குழந்தைகளுக்கு தற்போது மாதம் ஒரு முறை தன்னார்வ மருத்துவர் உடற்பயிற்சி சிகிச்சை சேவையினை வழங்கி வருகிறார். இங்கு உடற்பயிற்சி சிகிச்சை அறைக்கான உபகரணங்கள் தேவைப்படுகின்றன. இவை வழங்கப்படும் பட்சத்தில் சிறப்பு குழந்தைகளுக்கு நாளாந்தம்  உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் பேச்சுச் சிகிச்சை வழங்க இயலும் எனவும் இங்குள்ள பராமறிப்பாளர்கள் கருதுகிறார்கள்.

செவிப்புலனற்றோர் பாடசாலையும் விடுதியும், லிங்கநகர், திருகோணமலை

1979 ம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தற்போது 16 மாணவர்கள் சைகை  மொழி மூலம் கல்வி கற்று வருகிறார்கள். இங்கு நான்கு ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர அதிபர் கடமையாற்றுகிறார்கள். வரும் மாதங்களில் இன்னும் சில புதிய மாணவர்கள் இங்கு இணைய உள்ளார்கள். இவர்கள்  பாடசாலை கற்றல் உபகரணங்களை தங்களுக்கு பெற்றுத்தருமாறு  கேட்டுள்ளார்கள்.
இந்நிறுவனத்தினைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இன்று இரவு  1130 மணிக்கு அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் ஒரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்துள்ளோம்.

தரிசனம் விழிப்புலனற்றோருக்கான பாடசாலை, மட்டக்களப்பு

இங்கு தற்போது 15 மாணவர்கள் தங்கி இருந்து கல்வி கற்று வருகிறார்கள். இங்குள்ள சமையல் அறையில் பாவிக்கும் பொருட்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதினால் இவர்கள் சமையல் உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களை  எம்மிடம் கோருகின்றனர்.

Budget
Rs 10,000,000
Project Status
In Progress