Football Equipment for Bishop Daniel Boys Home

Beneficiary
Project Date
2024-08-01
Type of Assistance
Library, Arts and Sports - Games & Sports Equipment
Description

Bishop Daniel Boys Home conducts football (soccer) training for the 17 children from the care home in the Nuwara Eliya city. Free training is also being offered to other underprivileged children from that area.  They have requested football equipment, clothing, and shoes for these children.

பிஷப் டானியல் ஆண் சிறுவர் இல்லத்தில் உள்ள 17 சிறார்களின் விளையாட்டுத் திறனை மேம்மபத்தும் முகமாக இதன் முகாமையாளரால் நுவரெலியா நகரில் கால்பாந்தாட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.  இதில் வசதி வாய்ப்பற்ற ஏனைய சிறார்களுக்கும் இலவசமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு காற்பந்து விளையாட்டு உபகரணங்கள், ஆடைகள் மற்றும் காலணிகளை பெற்றுத்தருமாறு கேட்டுள்ளார்கள்.

 

Budget
Rs 125,000.00
Project Status
In Progress