Computers for Daniel Boys Home - Nuwara Eliya

Beneficiary
Project Date
2021-02-01
Type of Assistance
-
Description

LetUsHelpNow Foundation provided computers for Bishop Daniel Boys Home

Two computers were provided to Bishop Daniel Boys Home, Kalukele, Nuwara Eliya (12 children).

Big thanks to volunteer Gajan Thanaraj for coordinating the on the ground purchase and delivery. 

The budget for the this project was LKR 210,000.  The funds were donated by 82 LetUsHelpNow contributors from Canada, Australia and the United Kingdom. The receipts and thank you letters provided by the homes were shared with the donors and published online.

 

பிஷப் டானியல் சிறுவர் இல்லம் (நுவரேலியா) கற்றலுக்கான தேவைகள் அறியப்பட்டு அவை நிவர்த்தி செய்யப்பட்டன.

இங்கு 12 ஆண் பிள்ளைகள் தங்கியுள்ளனர். அவர்களின் தேவையாக இருந்த இரு கணனிகளை ரூபா 210,000.00 பெறுமதியில் வாங்கி கையளிக்கப்பட்டது

இந்த செயற்றிட்டங்களை திரு கஐன் தனராஜ் அவர்கள் ஒழுங்குபடுத்தினார்.

இதற்கான நிதி LetUsHelpNow இனது கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா 82 தன்னார்வ நண்பர்களால் வழங்கப்பட்டது.  இல்லத்தின் உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டும் நன்றிக்கடிதமும் பெறப்பட்டு நன்கொடையாளர்களிடம் பகிரப்பட்டதுடன் அறக்கட்டளையின் இணையத்தளத்திலும் பகிரப்பட்டுள்ளது.

Budget
Rs 210,000.00
Project Status
Completed