COVID-19 Emergency Aid for Elder Homes

Beneficiary
Project Date
2020-10-31
Type of Assistance
-
Description

ஜோசப் முதியோர் இல்லம் மட்டக்களப்பு. 40 மூத்தோர்கள் பாரமரிக்கப்பட்டு வரும் இவ்வில்லத்திற்கு தேவையான மருத்துவ பொருட்கள் - ரூபா 50,000.00

அன்னை திரேசா முதியோர் இல்லம் கோப்பாய், யாழ்ப்பாணம். 35 மூத்தோர்கள் பாரமரிக்கப்பட்டு வரும் அமைதி இல்லத்திற்கு அத்தியாவசிய தேவையாக இருந்த உலர்உணவுப்பொருட்கள் மற்றும் சுகாதாரப்பொருட்கள் அவர்களின் தேவைக்கேற்ப வாங்கி வழங்கப்பட்டது. - ரூபா 23,766.00

இதற்கான நிதி Let Us Help Now இனது கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா தன்னார்வ நண்பர்களால் வழங்கப்பட்டது. நிதியானது இல்லங்களின் வங்கியில் நேரடியாக வைப்புச்செய்யப்பட்டு, தேவை என குறிப்பிடப்பட்ட பொருட்கள் வாங்குவது உறுதிசெய்யபட்டது. இல்லங்களின் உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டும் நன்றிக்கடிதமும் பெறப்பட்டு நன்கொடையாளர்களிடம் பகிரப்பட்டதுடன் அறக்கட்டளையின் இணையத்தளத்திலும் பகிரப்பட்டுள்ளது.

Budget
Rs 73,766.00
Project Status
Completed