Supporting Sivan Elders Home’s (Vavuniya) Elders Pilgrimage to Kathirkamam

Beneficiary
Beneficiary
Project Date
2024-01-01
Type of Assistance
Library, Arts and Sports - Make A Wish
Description

Since COVID, elders at the Sivan Elders Home have not had an opportunity to go outside the care home. They would like to take a pilgrimage to Kathirkamam. This trip will help improve the elder’s mental health and well being. About fifty elders are mobile, and able to partake in this trip. LetUsHelpNow Foundation will provide funds for the transportation, one overnight stay, and meals for two days. The total budget for this project is LKR 260,000.

சிவன் முதியோர் இல்லத்தில் (வவுனியா, வடக்கு மாகாணம்) தற்போது 105 மூத்தோர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களில் 27 மூத்தோர்கள் மூப்பின் காரணமாக படுத்தவாறு உள்ளவர்கள். மிகுதி பேரில் 60 மேற்பட்டோர் நடமாடக் கூடியவர்கள், தங்களது கடமைகளை சுயமாக செய்யக் கூடியவர்கள்.

கனவு மெய்ப்படும் - கதிர்காம தல யாத்திரை

கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் வெளியில் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகிறது. இவர்கள் கதிர்காமம் சென்று ஒரு நாள் தங்கி வர விரும்புகிறார்கள். இந்தப் பயணம் இந்த மூத்தோர்களின் உள நலத்தை மேம்படுத்த உதவும். அறம்செய்வோம் அறக்கட்டளை, இந்த யாத்திரையின் போக்குவரத்து, ஒரு நாள் தங்குமிடம், மற்றும் இரு நாட்களுக்கான உணவின் செலவினை வழங்குகிறது.  இதற்கான பாதீடு 260,000 இலங்கை ரூபாய்கள் ஆகும்.

Budget
LKR 260,000
Project Status
In Progress