Washroom Repair at Don Bosco Boys Home

Beneficiary
Beneficiary
Project Date
2024-09-01
Type of Assistance
Infrastructure Improvement - Urgent Repairs
Description

At Don Bosco Boys Home in Mannar, 70 students, both residents and daily attendees, received vocational training. The home's restroom needed urgent repairs, and they requested financial assistance to repair it. The LetUsHelpNow Foundation provided the necessary funds to help with this

மன்னாரில் உள்ள தொன் போஸ்கோ சிறுவர் இல்லத்தில்  தங்கியிருந்தும், நாளாந்தம் வந்து போயிம் 70 மாணவர்கள் தொழிற்பயிற்சி பெற்று வருகிறார்கள்.  இந்த இல்லத்தின் மலசல கூடம் பழுதடைந்து இருந்தது.  அதனை திருத்தியமைக்க நிதியுதவி கோரினார்கள்.  அதற்கான நிதியை அறம்செய்வோம் அறக்கட்டளை வழங்கி உதவியது. 

Budget
LKR 106,599.42
Project Status
Completed