கிளிநொச்சி விசேட தேவைக்குட்பட்டோர் வலையமைப்பு : அத்தியாவசிய தேவையாக இருந்த துணி துவைக்கும் இயந்திரம்,தொலைக்காட்சிப்பெட்டி வாங்கப்பட்டது. அத்துடன் அங்குள்ள சிறுவர்களுக்கு விசேட உணவும் வழங்கப்பட்டது. ரூபா 180,000 இல்லத்தின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டது
Projects
- Project DateBasic NeedsBudgetRs 180,000StatusCompleted
அன்னை திரேசா முதியோர் இல்லம் பம்பைமடு,வவுனியா. 60 மூத்தோர்கள் பாரமரிக்கப்பட்டு வரும் இவ்வில்லத்திற்கு அத்தியாவசிய தேவையாக இருந்த 6 சக்கர நாற்காலிகள் , 8 பெரிய மேசைகள் , 10 கதிரைகள் , 2 முடிதிருத்தும் உபகரணங்கள் , உணவு பரிமாறும் பாத்திர தொகுதி , அலுமாரி , 50 கட்டிலின் மெத்தைகள் தாங்கும் பலகைகள்…
BeneficiaryProject DateBasic NeedsBudgetRs 274,325.00StatusCompletedஜோசப் முதியோர் இல்லம் மட்டக்களப்பு. 40 மூத்தோர்கள் பாரமரிக்கப்பட்டு வரும் இவ்வில்லத்திற்கு தேவையான மருத்துவ பொருட்கள் - ரூபா 50,000.00
அன்னை திரேசா முதியோர் இல்லம் கோப்பாய், யாழ்ப்பாணம். 35 மூத்தோர்கள் பாரமரிக்கப்பட்டு வரும் அமைதி இல்லத்திற்கு அத்தியாவசிய தேவையாக இருந்த…
Project DateBasic NeedsBudgetRs 73,766.00StatusCompletedவிபுலானந்தர் முதியோர் இல்லம் மட்டக்களப்பு . 19 மூத்தோர்கள் பாரமரிக்கப்பட்டு வரும் இவ்வில்லத்திற்கு தேவையாக இருந்த 6 கட்டில், மெத்தைகள், 6 கூரையில் பொருந்தும் மின்விசிறிகள் , 2 மின்விசிறிகள், 8 அலுமாரிகள் மற்றும் விசேட ஒரு மருத்துவதர படுக்கை - ரூபா 263,492.96
BeneficiaryProject DateBasic NeedsBudgetRs 263,492.96StatusCompletedபதுளையில் உள்ள கனான் அறுவடை சிறார்களின் இல்லத்தின் உடனடித்தேவைகளாக இருந்த மெத்தகைள், கதிரைகள் வாங்க நிதி வழங்கப்பட்டது. ( ரூபா 175,247)
இதற்கான நிதி Let Us Help Now இனது கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா தன்னார்வ நண்பர்களால் வழங்கப்பட்டது. நிதியானது இல்லங்களின் வங்கியில் நேரடியாக…
BeneficiaryProject DateBasic NeedsBudgetRs 175,247.00StatusCompleted