Projects

  • உதயம் விழிப்புலனற்றோர் சங்கம், மட்டக்களப்பு : அத்தியாவசிய தேவையாக இருந்த மின்பிறப்பாக்கி, கணனி அறைக்கான குளிரூட்டி, அதனை பொருத்துதல், 3 மேசைகள், 11 கதிரைகள், 3 அலுமாரிகள், 10 கட்டிலின் மெத்தைகள் வாங்குவதற்கும், ஒரு நாள் விசேட உணவிற்குமாக ரூபா 369,956.40 சங்கத்தின் வங்கிக்கணக்கில்…

    Project Date
    Basic Needs
    Budget
    Rs 370,000.00
    Status
    Completed
  • கிளிநொச்சி விசேட தேவைக்குட்பட்டோர் வலையமைப்பு : அத்தியாவசிய தேவையாக இருந்த துணி துவைக்கும் இயந்திரம்,தொலைக்காட்சிப்பெட்டி வாங்கப்பட்டது. அத்துடன் அங்குள்ள சிறுவர்களுக்கு விசேட உணவும் வழங்கப்பட்டது. ரூபா 180,000 இல்லத்தின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டது

    Project Date
    Basic Needs
    Budget
    Rs 180,000
    Status
    Completed
  • அன்னை திரேசா முதியோர் இல்லம் பம்பைமடு,வவுனியா. 60 மூத்தோர்கள் பாரமரிக்கப்பட்டு வரும் இவ்வில்லத்திற்கு அத்தியாவசிய தேவையாக இருந்த 6 சக்கர நாற்காலிகள் , 8 பெரிய மேசைகள் , 10 கதிரைகள் , 2 முடிதிருத்தும் உபகரணங்கள் , உணவு பரிமாறும் பாத்திர தொகுதி , அலுமாரி , 50 கட்டிலின் மெத்தைகள் தாங்கும் பலகைகள்…

    Project Date
    Basic Needs
    Budget
    Rs 274,325.00
    Status
    Completed
  • ஜோசப் முதியோர் இல்லம் மட்டக்களப்பு. 40 மூத்தோர்கள் பாரமரிக்கப்பட்டு வரும் இவ்வில்லத்திற்கு தேவையான மருத்துவ பொருட்கள் - ரூபா 50,000.00

    அன்னை திரேசா முதியோர் இல்லம் கோப்பாய், யாழ்ப்பாணம். 35 மூத்தோர்கள் பாரமரிக்கப்பட்டு வரும் அமைதி இல்லத்திற்கு அத்தியாவசிய தேவையாக இருந்த…

    Project Date
    Basic Needs
    Budget
    Rs 73,766.00
    Status
    Completed
  • விபுலானந்தர் முதியோர் இல்லம் மட்டக்களப்பு . 19 மூத்தோர்கள் பாரமரிக்கப்பட்டு வரும் இவ்வில்லத்திற்கு தேவையாக இருந்த 6 கட்டில், மெத்தைகள், 6 கூரையில் பொருந்தும் மின்விசிறிகள் , 2 மின்விசிறிகள், 8 அலுமாரிகள் மற்றும் விசேட ஒரு மருத்துவதர படுக்கை - ரூபா 263,492.96

    Project Date
    Basic Needs
    Budget
    Rs 263,492.96
    Status
    Completed